சென்னை : தமிழக பள்ளி பாடப்புத்தகங்களில் தமிழ் அறிஞர்களின் சாதிப் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இவை திமுக ஆட்சியில் செய்யப்பட்டவை அல்ல. கடந்த அதிமுக ஆட்சியில் நடந்தது என்று தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி விளக்கம் அளித்துள்ளார். 2021-22ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் 12-ம் வகுப்பு பொதுத்தமிழ் பாடநூலில் பாட
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CfNzrj
via IFTTT
No comments:
Post a Comment