சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆளே கிடைக்கவில்லை. வேட்பாளர் கிடைக்க மாட்டேங்கிறார்கள், இருக்குறவனுங்களும் உள்ளூர் புரிதலால் காசு வாங்கிகிட்டு எஸ்கேப் ஆகிடுறாங்க என பாமக ராமதாஸ் கவலை தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக ஒரு இடங்களிலும் வெல்லவில்லை. ஆனால் சட்டசபை தேர்தலிலும் கூட்டணி அமைத்து பாமக 5 இடங்களில் வென்றது. அவையெல்லாம் வடதமிழகம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CGSjoK
via IFTTT
No comments:
Post a Comment