அப்பாவும் மகனும் வெளியே வரமாட்டாங்களாம்.. என்னங்க சார் உங்க அரசியல்.. ராமதாஸுக்கு திமுக எம்பி பொளேர்

சென்னை: தந்தையும் மகனும் வெளியே வராமல் வீட்டிற்குள் சொகுசாக இருப்பார்களாம். ஆனால் இவர்களது தொண்டர்கள் மட்டும் யார் வீட்டிலாவது தங்கி வாக்கு சேகரிக்க வேண்டுமாம். என்னங்க சார் உங்க அரசியல் என பாமக நிறுவனர் ராமதாஸை திமுக எம்பி செந்தில் குமார் விமர்சித்துள்ளார். திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதி பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Czcnt7
via IFTTT

No comments:

Post a Comment