திருப்பதியில் ஏப்.1 முதல் ஆர்ஜித சேவை... டிக்கெட் ரிலீஸ் பற்றி பாலாஜி பக்தர்களுக்கு செம அறிவிப்பு

திருப்பதி:ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 20ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை வழிபட ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட்டுகள் 21ஆம் முதல் வெளியிடப்படுகிறது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/nmp0yIY
via IFTTT

No comments:

Post a Comment