மதுரை: ஜூன் மாதத்தில் சுக்கிரன், புதன், சூரியன் கிரகங்களின் இடமாற்றம் கடகம் ராசிக்காரர்களுக்கு மாற்றத்தையும் கூடவே முன்னேற்றத்தையும் தருகிறது. நவகிரகங்களின் கூட்டணியால் கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நன்மையே அதிகம் நடைபெறுகிறது. கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம். கடக ராசியைப் பொறுத்தவரை கிரகங்களின் சஞ்சாரம் அதி அற்புதமாக உள்ளது. லாப ஸ்தானத்தில் தற்போது
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology http://bit.ly/2JNZQLJ
via IFTTT
No comments:
Post a Comment