லட்சுமி வராஹருக்கு கும்பாபிஷேகம் - வீடு, மனை பூமி பிரச்சினை தீர வணங்குங்கள்

வேலூர்: லட்சுமி வராக ஸ்வாமிக்கு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 14.06.2019 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக கடக லக்னம் கூடிய ஸ்வாதி நக்ஷத்திரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. வாஸ்து தோஷங்கள் அகலவும், பூமி, மனை, வீடு, போன்றவைகளில் ஏற்படும் தடைகள் விலகவும், ரியல் எஸ்டேட் சம்பந்தமான பிரச்சனைகள்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology http://bit.ly/2JIbWWE
via IFTTT

No comments:

Post a Comment