வானத்தில் தோன்றிய கார் சைஸ் நெருப்பு பந்து.. சிசிடிவியில் பதிவான பகீர் வீடியோ.. என்ன பின்னணி?

சிட்னி: ஆஸ்திரேலியாவில் வானத்தில் பெரிய நெருப்பு பந்து தோன்றிய விவகாரம் பெரிய வைரலாகி உள்ளது. இது என்ன பந்து என்று தற்போது ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். பொதுவாக வானத்தில் விண்கற்கள் தோன்றி மறைவது உண்டு. அதிக ஒளியுடன் தோன்றும் இந்த கற்கள் ஒரு சில நொடிகளில் மறைந்துவிடும். இது இயற்கையில் இயல்பாக நடக்க கூடிய விஷயம்தான்.

from Oneindia - thatsTamil http://bit.ly/2WfmHGo
via IFTTT

No comments:

Post a Comment