ஜூலை மாத ராசிபலன்கள் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் காத்திருக்கு

சென்னை: ஜூலை மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் வருமானங்கள், அதிர்ஷ்டம் வரப்போகிறது. கிரகங்களின் சஞ்சாரம் உங்களின் சந்தோசத்தை அதிகரிக்கப்போகிறது. இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கு கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம், சுபகாரியங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். கிரகங்கள் தினசரியும் மெதுவாக நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆண்டுக்கு ஆண்டு மாறும் குரு, இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை மாறும்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2LougUw
via IFTTT

No comments:

Post a Comment