சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்ட அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு தனியார் பேருந்து ஒன்று
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Xv3YX8
via IFTTT
No comments:
Post a Comment