சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி!

போபால்: பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தலித்துகள், சிறுபான்மையினரை படுகொலை செய்யும் குண்டர்களை ஒடுக்க புதிய சட்டத்தை கொண்டு வருகிறது மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு. நாட்டிலேயே பசுபாதுகாப்பு குண்டர்களை ஒடுக்க சட்டம் கொண்டு வரும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம். இந்துத்துவா கொள்கைகளை செயல்படுத்தும் வகையில் பசுக்களை பாதுகாக்கிறோம் என

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2X9tnqe
via IFTTT

No comments:

Post a Comment