அந்தமான் தீவுகளில் நில அதிர்வு.. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு

போர்ட் பிளேர்: அந்தமான் தீவுகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9-ஆக பதிவானது. அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் பதறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக

from Oneindia - thatsTamil http://bit.ly/2IZ6Fap
via IFTTT

No comments:

Post a Comment