தேனி: பொம்பளையா இருந்தா மட்டும் போதும்.. வயசெல்லாம் காமுகர்களுக்கு முக்கியமே கிடையாது.. 57 வயது பாட்டியை கூட பலாத்காரம் செய்து கொலையே விட்டார்கள் மனித மிருகங்கள்! தேனி ஓடைத்தெருவில் வசித்து வரும் பாட்டியின் பெயர் சாந்தி. வயசு 57. அங்கே உழவர் சந்தையில் கிடைக்கிற சின்ன சின்ன வேலைகளை செய்து பிழைப்பை ஓட்டி வந்தார்.நேற்றிரவு இவரை சில
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2L9H7Km
via IFTTT
No comments:
Post a Comment