காரைக்கால் மாங்கனி திருவிழா: மாப்பிள்ளை அழைப்பு தொடங்கி ஜோதி தரிசனம் வரை இனி 5 நாட்கள்

காரைக்கால்: மனிதகுலத்தில் பிறந்து, வளர்ந்து இறைநிலையை அடைந்த காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் புராண மரபுபடி 'மாங்கனி திருவிழா' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாங்கனி திருவிழா ஜூலை 13ஆம் தேதி தொடங்கி, 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு முதல் மாங்கனித்திருவிழா

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology http://bit.ly/2WHkq7f
via IFTTT

No comments:

Post a Comment