கால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்.. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் டேங்கர் லாரி ஓனர்கள்

சென்னை: கால் பவுன் நகை விலைக்கு நிகராக டேங்கர் லாரி தண்ணீரின் விலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் திண்டாட்டத்திலும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எங்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் காலிக்குடங்களுடன் தெருதெருவாய் அலையும் காட்சிகளை

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2RhESFO
via IFTTT

No comments:

Post a Comment