ஆதிர் ரஞ்சன் சவுத்திரி.. யாருன்னே தெரியலையே.. சவாலா இருப்பாரா?

டெல்லி: லோக்சபா காங்கிரஸ் தலைவராக மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சித் தலைமை மூன்று பேரின் பெயர்களை தீவிரமாக பரிசீலித்து வந்த நிலையில் மேற்குவங்க மாநில எம்.பி.யும், மூத்த தலைவருமான ஆதிர் ரஞ்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 17 வது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது தடவையாக படு தோல்வி அடைந்தது.

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2x2syjq
via IFTTT

No comments:

Post a Comment