சென்னை: "பஸ் டே கொண்டாட்டத்தின்போது, பசங்க பஸ்ஸை கடத்தி செல்வது மாதிரி தெரிந்தவுடனேயே ஏன் தகவல் சொல்லவில்லை" என்று கேட்டு, டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை தரப்பட்டுள்ளது. சென்னையில் பஸ் டே கொண்டாட்டத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனாலும், கடந்த 13-ம் தேதி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடினார்கள். ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் அரசு பஸ்ஸின் மேற்கூரையில் உட்கார்ந்து கொண்டு அமர்க்களம் செய்தார்கள்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2X4xlAa
via IFTTT
No comments:
Post a Comment