லேப்டாப் தரவில்லை.. சத்தியமங்கலத்தில் சாலை மறியல்.. மாணவர்களை அடித்து கைது செய்த போலீஸ்

ஈரோடு: பிளஸ் 2 முடித்தும் இன்னும் லேப்டாப் தராததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கைது செய்தனர். தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் நடந்து வருகிறது . இதே போல் ஈரோடு

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2ICP354
via IFTTT

No comments:

Post a Comment