டோக்கியோ: ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறும், ஜி 20 உச்சிமாநாட்டிற்கு, முன்னதாக பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசினார். அப்போது மும்பை-அகமதாபாத் நடுவேயான புல்லட் ரயில் திட்டம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது, பொதுத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமராக பதவியேற்றதற்காக, மோடியை, அபே வாழ்த்தினார். விரைவில் இந்தியாவுக்கு வருவதாகவும், உறுதியளித்தார்.
from Oneindia - thatsTamil https://ift.tt/2RAsZuI
via IFTTT
No comments:
Post a Comment