திருச்சி: போதை மறுவாழ்வு மையத்தில் நோயாளிகளை அடித்து துன்புறுத்தியும் அவர்களை சங்கிலியால் கட்டி வைத்தும் கொடுமை செய்த நிலையில் அங்கு சேர்ந்த 3-ஆவது நாளில் காவலர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மது, போதை வஸ்துகளை பயன்படுத்திவிட்டு அதற்கு அடிமையானோருக்கு சிகிச்சை அளித்து அவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவதுதான் மறுவாழ்வு மையங்களின் பணியாகும். இது போன்ற மையங்கள்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2XnEaJp
via IFTTT
No comments:
Post a Comment