சென்னை: தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபியாக ஜே கே திரிபாதி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தமிழக காவல் துறையின் டிஜிபியாக இருப்பவர் டிகே ராஜேந்திரன். இவரது பதவிக்காலம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் டிஜிபி டிகே ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்ற கருத்து நிலவியது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ILGgxz
via IFTTT
No comments:
Post a Comment