சென்னை: தமிழகத்தைப் போல் ஆந்திராவிலும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது. அக்கோடபர் 1ம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் 10 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வழங்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் இப்போது உள்ள மதுக்கடைகளை 20 சதவீதம் குறைக்கவும் முடிவு
from Oneindia - thatsTamil https://ift.tt/2XxRUoi
via IFTTT
No comments:
Post a Comment