மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறைகூறும் நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது: மோடி காட்டம்

டெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை குறைகூறும் நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது என ராஜ்யசபாவில் பிரதமர் மோடி காட்டமாக விமர்சித்துள்ளார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் மோடி பதிலளித்து பேசியதாவது: பாஜக 2 எம்.பிக்களைக் கொண்டதாக இருந்தது. இன்று கடுமையான உழைப்பால் நாட்டை ஆட்சி செய்கிறோம். மின்னணு வாக்குப் பதிவு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2X1PucX
via IFTTT

No comments:

Post a Comment