சென்னை: உங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை என தந்தையர் தினத்தில் கருணாநிதியை நினைத்து ஸ்டாலின் உருக்கமான பதிவை பதிவு செய்துள்ளார். நாடு முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கருணாநிதியின் நினைவலைகளை அசைப்போட்டு ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று நான் வாழ்ந்ததாகச்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2In7ta1
via IFTTT
No comments:
Post a Comment