சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அனல் காற்று வீசும்... வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : வெப்பச் சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கத்திரி வெயில் முடிந்த பிறகும், வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wYBoyK
via IFTTT

No comments:

Post a Comment