அமராவதி: ஆந்திரா மாநில முதலமைச்சராக பதவியேற்றத்தில் இருந்து, ஜெகன்மோகன் பல்வேறு அதிரடிகளை காட்டி வருகிறார். அந்த வகையில், இரண்டாவது முறையாக, விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். தேர்தல் நேரத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ரூ 50,000 நிதி உதவி அளிக்கப்படும் என ஒய் எஸ் ஆர் கட்சி தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி உறுதியளித்திருந்தார். அதாவது நான்கு
from Oneindia - thatsTamil https://ift.tt/2KG2IKJ
via IFTTT
No comments:
Post a Comment