வேலூர்: விகாரி வருடம், ஆனி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி 25.6.2019 செவ்வாய்க்கிழமை முழுவதும் தேய்பிறை அஷ்டமி திதி இருக்கிறது. தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். நாளைய தினம் தேய்பிறை அஷ்டமி வருவதால் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக மக்கள் நலன் கருதி
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology http://bit.ly/2Fu9gIb
via IFTTT
No comments:
Post a Comment