அபிநந்தனின் மீசையை தேசிய அடையாளமாக்க காங். எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி வலியுறுத்தல்

டெல்லி: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி மீண்ட விமானப் படை வீரர் அபிநந்தனின் மீசையை தேசிய அடையாளமாக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி வலியுறுத்தியுள்ளார். லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஆதிர் ரஞ்சன் செளத்ரி பேசியதாவது: 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் என பேசினீர்கள். சோனியா காந்தியையும்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2N84PJn
via IFTTT

No comments:

Post a Comment