சென்னை: சென்னையில் தண்ணீர் இல்லாத அவலநிலைக்கு காரணம் என்ன என்பதற்கான உரிய பதில் ஊழலில் நீந்தும் உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார் தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வறட்சி ஏற்பட்டது. இந்த நிலையில் கோடை காலத்தில் மழை ஏதும் பெய்யாததாலும் ஃபனி புயல்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WMeR7l
via IFTTT
No comments:
Post a Comment