வேலூர்: சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு உரிய அற்புதமான நாள். நாளைய தினம் குருவார சங்கடஹர சதுர்த்தி வருகிறது. இந்த நாளில் கணபதியை வழிபட கவலைகள் தீரும். தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும். மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி நாள் வரும். இது விநாயகர் வழிபாட்டுக்குரிய அற்புதமான நாள். மாதந்தோறும் வருகிற சிவராத்திரி, சிவ வழிபாட்டுக்கு உரியது என்பது போல்,
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology http://bit.ly/2IUZKip
via IFTTT
No comments:
Post a Comment