சென்னை: என்னை விமர்சிக்கும் கராத்தே தியாகராஜனை கண்டிக்கிறேன் என திருச்சி எம்பி திருநாவுக்கரசர் ஆவேசமடைந்தார். தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு அதிமுக அரசு தீர்வு காணவில்லை என கூறி இன்று தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கே என் நேரு தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில் தென் சென்னையில் 35 வட்டங்களை
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2FqDagC
via IFTTT
No comments:
Post a Comment