கேப்டவுண்: தென்னாப்பிரிக்காவில் பழைய உதிரி பாகங்களைக் கொண்டு புதிய விமானம் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளனர் உயர்கல்வி மாணவர்கள் சிலர். விமானம் என்பது இன்றும் நம்மில் பலருக்கு ஆச்சர்யத்தில் அண்ணாந்து பார்க்கும் ஒரு விசயம் தான். விமானப் பயணம் என்பது பலருக்கும் இன்னும் எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது. இப்படி அதிசயமாக பார்க்கும் விமானத்தை அசால்ட்டாக பழைய பொருட்களைக் கொண்டு
from Oneindia - thatsTamil http://bit.ly/2ITsGap
via IFTTT
No comments:
Post a Comment