சென்னை: பிக் பாஸ் சீசன் 3 இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கப் போகிறது. டி.ஆர்.பிஐ நினைத்து விஜய் டிவி சந்தோசப்படுவதை விட, இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப் போவதில் அதிக மகிழ்ச்சி மீம்ஸ் கிரியேட்டர்களுக்குத் தான். இனி அடுத்த 100 நாட்களுக்கு மீம்ஸ்களுக்கு கண்டண்ட் வாரி வாரி வழங்குவார்கள் பிக் பாஸ் போட்டியாளர்கள் என்பது தான் அதற்குக் காரணம்.
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2x3Tyio
via IFTTT
No comments:
Post a Comment