தமிழக பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிப்போம்.. பழனிமாணிக்கம் எம்.பி

சென்னை: தமிழகத்தின் பிரச்சனைகளை ஓங்கி ஒலித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்போம் என மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு பயணத்துக்கு இடையே அவர் பகிர்ந்துகொண்ட விவரம் பின்வருமாறு; கேள்வி: மக்களவையில் நீங்கள் உட்பட திமுக எம்.பிக்களின் செயல்பாடு எப்படி இருக்கும்?

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WOBmsr
via IFTTT

No comments:

Post a Comment