சென்னை: மிக அத்தியாவசியமான தமிழகத்தின் தேவைகளை வலியுறுத்தி முதல்வர் நிதி அயோக் கூட்டத்தில் பேசிய நிலையில், சிங்கப்பூர் செல்லும் அவசரத்தில் முதல்வரின் முயற்சிகளைப் பற்றிய முழு உண்மையையும் தெரிந்துகொள்ளாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்பி அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கதக்கது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WRZJ3P
via IFTTT
No comments:
Post a Comment