- ராஜேஷ்குமார் திரிபுரசுந்தரியின் நெற்றிப்பரப்பு பெரியதொரு வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உட்பட்டு சுருங்கியது. சில்பாவை கலவரமாய் ஏறிட்டாள். " மிஸ் சில்பா..... நீங்க என்ன சொல்றீங்க ?" சில்பா இறுகிப்போன முகத்தோடு "எஸ்" என்று சொல்லிவிட்டு பேச்சைத் தொடர்ந்தாள். " புனேவில் இருக்கும் நேஷனல் ஃபாரன்ஸிக் சயின்ஸ் லேப்ரட்ரி இறந்துபோன அந்த அஞ்சு பெண்களோட கருப்பையின் சதை பாகங்களை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2nIcG4c
via IFTTT
No comments:
Post a Comment