17 சுற்றுச்சூழல் தாங்கு மண்டலங்களா.. குமரி தாங்காதுங்க.. எச். வசந்தகுமார் கோரிக்கை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசு திட்டமிட்டு உள்ள சூழலியல் தாங்கு மண்டலங்கள் அமைந்தால் 17 வருவாய் கிராம மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் சிதைந்து விடும் என்று கன்னியாகுமரி எம்பி எச். வசந்தகுமார் கூறியுள்ளார். இவை தேவையல்ல எனவும், இது குறித்து திமுக, காங். சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வரை முறையிட உள்ளதாகவும் வசந்தகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/34CtAlN
via IFTTT

No comments:

Post a Comment