லண்டன்: உலகின் பழமையானதும், மற்றும் மிகப்பெரிய சுற்றுலா மற்றும் பயண நிறுவனமுமான (178 வயது) தாமஸ் குக் திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம், சமீபகாலமாக தொழிலில் சரிவை சந்தித்தது. தொழிலை மீட்டெடுக்க, 250 மில்லியன் டாலர் அளவுக்கு தொகை தேவைப்பட்டது. அதை திரட்டுவதற்காக, நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், முயற்சிகள், பலனளிக்காததால், இன்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2m2IaBl
via IFTTT
No comments:
Post a Comment