உ.பி., பீகார்: 2 ராஜ்யசபா இடங்களுக்கு அக்.16-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம்

டெல்லி: ராஜ்யசபாவில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு அக்டோபர் 16-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் அதேபோல் பீகார் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி தேர்ந்தெடுக்கப்பட்டார். {image-vote2344-1569490509.jpg

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2lYdSjd
via IFTTT

No comments:

Post a Comment