அக்டோபர் மாத ராசிபலன்கள் 2019: மேஷம் ராசிக்காரர்களுக்கு லாபமான மாதம்

சென்னை: அக்டோபர் மாதம் அற்புதமான மாதம் கன்னி மாதம் பாதி நாட்களும், துலாம் மாதம் பாதிநாட்களும் இணைந்தது. புரட்டாசி மாதம் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் ஐப்பசியில் துலாம் ராசிக்கு மாறுகிறார். மாத துவக்கத்தில் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சுக்கிரன், செவ்வாய் மாத பிற்பகுதியில் துலாம் ராசிக்கு நகர்கின்றனர். மாத இறுதியில் விருச்சிக ராசிக்கு புதனும்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2VamfFz
via IFTTT

No comments:

Post a Comment