சென்னை: புரட்டாசி மாதம் தெய்வீக அருள் நிறைந்த மாதம் நவராத்திரி பண்டிகைகள் களை கட்டும். மஹாளய பட்சமும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன் செவ்வாய் கன்னி ராசியில் சஞ்சரிக்கின்றன. மாத மத்தியில் சுக்கிரன், புதன் துலாம் ராசிக்கு நகர்கின்றன. மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி, கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2ZBvyUH
via IFTTT
No comments:
Post a Comment