கன்னியாகுமரி: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு ரஜினிகாந்த் அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துவார் என இந்து மக்கள் முன்னணியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். கன்னியாகுமரியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்படுவார்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Lz1ctj
via IFTTT
No comments:
Post a Comment