திருப்பதி: புரட்டாசி மாதம் பெருமாள் மாதம் என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. முதல் சனிக்கிழமையான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா வரும் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி 24ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவையில் மலையப்ப சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2LIzQ3K
via IFTTT
No comments:
Post a Comment