நள்ளிரவில் நீதிபதி வீட்டில் திருட வந்த கொள்ளையர்கள்.. ரூ.500 மட்டுமே வைத்திருந்த நீதிபதி

போபால்: நள்ளிரவில் நீதிபதியின் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளையர்கள், நீதிபதியை சிறைபிடித்து மிரட்டிய நிலையில், அவரிடம் வெறும் 500 ரூபாய் மட்டுமே இந்ததால் அவரிடம் இருந்த 500 ரூபாயை பிடுங்கிக்கொண்டு தப்பி ஒடிவிட்டனர். இச்சம்பவம் ம்த்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் சிறப்பு நீதிபதியாக இருப்பவர் சுரேந்தர்குமார். இவர் சப்பாஹா காலனியில் வீடு

from Oneindia - thatsTamil https://ift.tt/32ByCNH
via IFTTT

No comments:

Post a Comment