- ராஜேஷ்குமார் ஈஸ்வரின் உடம்பு ஒரு சிறிய அதிர்ச்சிக்கு உட்பட கையில் இருந்த கண்ணாடி டம்ளர் விஸ்கியை சிதறவிட்டது. செல்போனின் ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தார். " தினகர்! நீங்க இப்ப என்ன சொன்னீங்க தலை போகிற விஷயமா ?" " ஆமா ஸார்....... அதனால்தான் இந்த நேரத்துல நான் உங்களுக்கு போன் பண்ண வேண்டியதாயிச்சு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/34CDB2l
via IFTTT
No comments:
Post a Comment