நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே டியூசன் சென்ற 6 ம் வகுப்பு மாணவனுக்கு இரும்பு டப்பாவால் தலையில் அடி விழுந்துள்ளது. 8 தையலுடன் மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த தாக்குதல் தொடர்பாக டியூசன் டீச்சர் மீது வடசேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலை அடுத்த பள்ளிவிளை பகுதியைச்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/34TnTzU
via IFTTT
No comments:
Post a Comment