சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணம் காரணமாக தமிழகத்தில் அதிக அளவில் முதலீடுகள் குவிந்துள்ளது. பல்வேறு துறைகளில் மொத்தம் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் மூன்று நாடுகளுக்கு வெளிநாடு பயணம் மேற்கொண்டார். சுமார் 14 நாட்கள் இந்த பயணம் செய்தார். லண்டன், அமெரிக்கா,துபாய் ஆகிய
from Oneindia - thatsTamil https://ift.tt/30a8H1Q
via IFTTT
No comments:
Post a Comment