- ராஜேஷ்குமார் செல்லின் மறுமுனையில் இருந்த மனோஜ் அபுபக்கரிடம் கேட்டான். " ஸார்.....உங்களுக்கு எதிரில் யாராவது உட்கார்ந்துட்டு இருக்காங்களா ?" " இல்லை.... ரூம்ல நான் மட்டும்தான். டி.வியில் நியூஸ் பார்த்துட்டிருக்கேன். என்ன விஷயம் மனோஜ் ?" " ஸார்..... ! தமிழ்நாட்ல போலீஸ் டிபார்ட்மெண்ட்ன்னு ஒண்ணு இருக்கு. அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையா ?
from Oneindia.in - thatsTamil https://ift.tt/34To9Po
via IFTTT
No comments:
Post a Comment