ஆற்றில் குளித்ததால் பாதிப்பு.. மூளையை தின்னும் அமீபாவால் தாக்கப்பட்ட அமெரிக்கச் சிறுமி பரிதாபப் பலி!

டெக்சாஸ்: அமெரிக்காவில் ஆற்றில் நீச்சலடித்த போது நாக்லேரியா பொலேரி அமீபாவால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுமி லில்லி மே அவண்ட். இவர் தனது குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு பிராசோஸ் ஆற்றுப்படுகைக்கு சுற்றுலா சென்றார். லில்லி ஆற்றில் நீச்சலடித்து விளையாடிய போது நாக்லேரியா பொலேரி (Naegleria

from Oneindia - thatsTamil https://ift.tt/34YUy7o
via IFTTT

No comments:

Post a Comment