அழகான மனைவி... அன்பான துணைவி யாருக்கு அமையும் - சுக்கிரன் சொல்லும் ரகசியம்

சென்னை: அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பம்தான். அழகான மனைவியும் அன்பான மனைவியும் அமைவது இறைவன் கொடுக்கும் வரம்தான். சுக்கிரன் களத்திரகாரகன். எல்லா வகையிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே சுக்கிர பகவான் சுகபோகம் அருளக்கூடியவர். தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. ஒருவருக்கு வரக்கூடிய இல்லற வாழ்க்கைத் துணைவர் எப்படி இருப்பார் என்பதை

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2LIcudJ
via IFTTT

No comments:

Post a Comment