தஞ்சாவூர்: அமமுகவிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்றும் யாரையும் நம்பி நான் இல்லை என்றும் புகழேந்தி தெரிவித்தார். அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரன் ஆர் கே நகர் தொகுதியின் எம்எல்ஏவானதன் மூலம் மக்களின் ஆழம் பார்க்கத் தொடங்கினார். இதையடுத்து அமமுக என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியில் தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/32K9pjX
via IFTTT
No comments:
Post a Comment